எலும்பு முறிவு பாதிப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் அதிர்ச்சி தரும் புதிய புள்ளிவிவரங்களின்படி, முதியவர்களுக்கிடையே ஏற்படும் கடுமையான எலும்பு முறிவு பாதிப்புகளில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு (முக்கால்வாசி) பெண்கள்
Read More